தோடு
எங்கடை சிவபெருமானும் தோடு போட்டிருக்கிறார்.
ஆராவது ஏனென்று கேட்டனிங்களோ?
Pulampal

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உனை நான் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே